உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

திருச்சி டூ சென்னை வந்தே பாரத் ரயில்: காலியான இருக்கைகள்- தீபாவளி ரிட்டர்ன்ஸில் REGRET MODE

நாகர்கோவிலில் இருந்து திருச்சி வழியாக சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் ஏராளமான காலி இருக்கைகள் இருந்தது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தீபாவளி விடுமுறையால் இந்த காலி இருக்கைகள் என்று தெரிய வருகிறது.