Thanthi TV
Diwali | TVK MLA| சாலையோர வியாபாரிகளுக்கு தவெக MLA கோபிசன் தீபாவளி வாழ்த்து
#diwali #tvkmla #mlagopison தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, மதுரை மாசி வீதி வியாபாரிகளுக்கு மதுரை தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ கோபிசன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மதுரை மாசி வீதியில் மக்களோடு மக்களாகச் சென்ற எம்எல்ஏ கோபிசன், சாலையோரக் கடைகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டீசர்ட்டுகள் மற்றும் தரை விரிப்புகளைப் பார்வையிட்டார். வியாபாரிகள் அன்பின்…