உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சென்னை, தீபாவளி திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீபாவளி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில்களுக்குச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பழனி முருகன் கோவில் அந்த வகையில்…