உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையே கடும் போட்டி

வெலிங்டன் நியூசிலாந்தில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பொதுத்தேர்தல் நடத்தப் படுவது வழக்கம். அங்கு நிலவி வரும் கடுமையான பொருளாதார மந்தநிலை, வர லாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நலிவடைந்து வரும் சுகாதாரக் கட்டமைப்பு ஆகிய காரணங்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், நாட்டின் அடுத்த 3 ஆண்டுகால ஆட்சியைத் தீர்மானிப்பதற்கான பொதுத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற் றது. வாக்குப்பதிவு…