Daily Thanthi
மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
பெங்களூரு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு கடிதம் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை கட்டும் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டது…