Maalaimalar
சிக்கன் 65 என ஏன் அழைக்கப்படுகிறது? அதற்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா
மசாலாவில் ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்த சிக்கனுக்கு எப்படி சிக்கன் 65 என்று பெயர் வந்தது என்பது இன்றுவரை நிறைய பேருக்கு தெரியாது. அசைவச் சாப்பாட்டில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் குழம்பு, மீன் பொறியல், நண்டுப் பொறியல் எனப் பல இருந்தாலும் தமிழகத்தில் அதிக அளவு விற்பனையாவது சிக்கன் 65 தான். ஆனால், மசாலாவில் ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்த சிக்கனுக்கு எப்படி சிக்கன் 65 என்று பெயர் வந்தது என்பது இன்றுவரை நிறைய பேருக்கு தெரியாது. ஏன்…