Hindu Tamil Thisai
“நக்சல் அச்சத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” - பிரதமர் மோடி
பஸ்தார்: “நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் நக்சல்கள் குறித்த அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடியபோது பேசிய பிரதமர் மோடி, “2004 முதல் 2013 வரையிலான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளை விட, வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக…