Nakkheeran
”இந்த வாய்ப்பை கர்நாடகா தவறாகப் பயன்படுத்தாது” - முதல்வர் டி.கே.சிவகுமார்
காவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை விடுவிப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. ஆனால், தமிழக அரசு தொடர்ந்து இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனப் பிரதமருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்த நிலையில்,…