Dinamani
தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பதின்ம வயதினர் கத்தியால் குத்திக் கொலை
புது தில்லி: வட தில்லி மற்றும் வடகிழக்கு தில்லியில் தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை நடந்த வெவ்வேறு சம்பவங்களில், பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டு பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வட தில்லியின் வசிராபாத் பகுதியில், 16 வயதான தேவன்ஷ் சனிக்கிழமை தனது நண்பர்களுடன் பட்டாசு வாங்கச் சென்றவர், சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில், சுரேந்திர காலனி வழியாக அவர்கள் வீடு…