Samayam Tamil
தர்மன் தீபாவளி ஸ்பெஷல் அப்டேட்: ரஜினிக்காக தெலுங்கு மாஸ் ஹீரோவை வில்லனாக்கிய அஸ்வத் மாரிமுத்து
தர்மன் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க ராம் போதினேனியை தேர்வு செய்ததை அறிவித்து அதை தீபாவளி பண்டிகை ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டுள்ளது கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ். ஆக்ஷன் ஹீரோவை வில்லனாக்கியிருக்கிறார்கள்.