உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

100 முக்கியப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா முனைப்பு காட்டுவது ஏன்?

எழுதியவர்கள்: ரவி தத்தா மிஸ்ரா, பிரத்யுஷ் தீப் சூரிய ஒளிச் சக்தி சாதனங்கள் மற்றும் சுரங்கம்/சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்படும் முக்கியத் துறைகளுக்கான மூலதனப் பொருட்களுக்கு, இந்த மாதம் முதல் ஏற்றுமதி உரிம முறையை அறிமுகப்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்தியில், தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி), பல்வேறு துறைகளைச் சார்ந்த இடைநிலை மற்றும் மூலதனப் பொருட்கள் உட்பட 100 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அவற்றின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகள் குறித்துச் சம்பந்தப்பட்ட…