உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடைசி நேரத்தில் கைகொடுத்த கேப்டன்... ஹல் சிட்டியை வீழ்த்தி ஆர்சனல் அசத்தல் வெற்றி

லண்டன், ஹல் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஹல் சிட்டி -ஆர்சனல் அணிகள் மோதின. எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஆர்சனல் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஹல் சிட்டியின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல்…