Daily Thanthi
பெசன்ட் நகர் கடற்கரையில் தோழியுடன் இருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி - 4 பேர் கைது
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் தோழியுடன் இருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். வழிப்பறி சென்னை அயனாவரம் பொன்னுவேல்புரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (22 வயது). இவர், அடையார் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள்…