Maalaimalar
எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் குத்துச்சண்டை வீரர் ராக்... wwe ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகரும் குத்துச்சண்டை வீரருமான 54 வயதான ராக் ஜான்சன் எலும்பும் தோலுமாக இருக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டை போட்டியாக WWE உள்ளது. இந்த குத்துச்சண்டை போட்டியை உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்தியாவில் இந்த குத்துச்சண்டை போட்டிக்கென்று, தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த குத்துச்சண்டை…