உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பற்றி எரியும் ஈரான் விவகாரம்: ரகசியங்களை விற்றால் $20 மில்லியன் பரிசு - அமெரிக்கா அதிரடி!

செய்தியாளர் - M.மீரா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வருகிறது. 2025 ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" (Operation Midnight Hammer) என்ற கூட்டு ராணுவத் தாக்குதலில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்பஹான்…