உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த செப்டெம்பர் மாதம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவான தொழிலாளர் பணவனுப்பல்கள், ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொழில...