Hindu Tamil Thisai
“பேனர் வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை” - மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை
சென்னை: மதிமுகவினர் பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், மேலும் அவ்வாறு வைக்கும் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள்…