Daily Thanthi
ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - காங்கிரஸ்
புதுடெல்லி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உறுதியளித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன…