உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ சாஷ்வத் (19). இளம் வயதிலேயே ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி வரும் இவரை, இணையவாசிகள் பலர் 'ஜென் ஸீ பாபா' (Gen Z Baba) என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். விருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீதாம் கோடா விஹார் கோயிலின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் ஶ்ரீ சாஷ்வத், ஆன்மீகக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் தொடர்பான விடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஸ்ரீ…