உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TNPSC group 4 exam: குரூப் 4 தேர்வுக்கு உடனே இதை மட்டும் படிக்காதீங்க; பொது அறிவு பகுதிக்கு இது ரொம்ப முக்கியம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பொது அறிவு பகுதிக்கு என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.2026 ஆகும். இந்தக் குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்…