உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கேட்டதால் நேர்ந்த பயங்கரம்-பார் ஊழியர் செயலால் அதிர்ச்சி

அரசு மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது தூத்துக்குடியில் விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுதல் பணம் கேட்டதைத் தட்டிக்கேட்ட வாடிக்கையாளர் ஒருவரை, பார் ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மதுபானக் கடையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொம்மை அந்தோனி என்ற நபர், மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பார் ஊழியர் மதுபான பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த வி…