உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தீபாவளி தினத்தில் நாட்டின் பல ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள்

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளித் திருநாளான இன்று (08) நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சைவ ஆலயங்களில் இவ்வாறு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தீபாவளி தினமான இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பொழிந்த போதிலும் மக்கள் ஆலய வழிபாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக நல்லூர் கந்தசுவ...