உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

72 ஆண்டுகளாகத் தீபாவளி இல்லை - முன்னோர் வாக்குக்குக் கட்டுப்படும் சிங்கம்புணரி 12 கிராமங்கள்!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுச் சத்தம், தித்திக்கும் பலகாரங்கள் என ஊரே கோலாகலமாக இருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 72 ஆண்டுகளாகத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதே இல்லை. சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டி, ஒப்பில்லாம்பட்டி, சந்திரபட்டி, தும்பைபட்டி, இடையப்பட்டி, கிலகிலுப்பைப்பட்டி, திருப்பதிப்பட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கலுங்குபட்டி, தோப்புப்பட்டி…