உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நெல்லை: மனைவியை கொன்றுவிட்டு 4 வயது குழந்தையுடன் தப்பிய தொழிலாளி கைது

நெல்லை, நெல்லையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 4 வயது குழந்தையுடன் தப்பிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதி நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி(வயது 34). இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. மர்மமான முறையில் உயிரிழப்பு இந்நிலையில், கடந்த 7-ந்தேதி வனோபி வீட்டில் மர்மமான…