உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. அமீர் ஜாங்கூ சதம் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் அமீர் ஜாங்கூ சிறப்பாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 51 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி…