Maalaimalar
கடன் தொல்லையிலிருந்து விடுபட 12 ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்
கும்ப ராசிக்காரர்கள் திருவண்ணாமலைக்கு செல்லுங்கள். ஸ்ரீசைலம் செல்லலாம். சிவனை வழிபடுங்கள். சாப்பாட்டை வாங்கிக் கொடுங்கள். துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் கடன் பிரச்சனை தீர எந்த ராசிக்காரர்கள் எந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். முதலில் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் உண்டியல் பணம் போடுவதை காட்டிலும்…