Daily Thanthi
இளையோர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை... வெள்ளி வென்று அசத்திய தனியா
டாக்கர், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கடற்கரை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை தனியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெள்ளிப் பதக்கம் 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டி செனிகல் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாலி பீச் வெஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான 75 கிலோ கடற்கரை மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் தனியா, சீனாவின் மின் ஜாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில்…