உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; கணவர் வீட்டாரே கொலை செய்தது அம்பலம் - சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் சாலையோரமுள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை சுரண்டை காவல் நிலைய போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். எரிந்த நிலையில் குட்டிமாரின் உடல் சுரண்டையிலுள்ள ஒரு லாட்ஜில் இருந்து இரு சக்கர…