உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

9-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்; ரூ2.30 கோடியில் BMW காரை பரிசளித்த தந்தை!

Wமேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சம்சுதீன் மித்யா. இவரது மகன் முகமது தல்ஹா, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சிறந்த விளங்கும் தல்ஹா, நீண்ட நாட்களாக 'பிஎம்டபிள்யூ எம்4' ரக கார் மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தார். நடந்து முடிந்த அரைஆண்டு தேர்வில் தல்ஹா மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். மகனின் இந்தச் சாதனையால் மகிழ்ச்சியடைந்த சம்சுதீன், அவரது நீண்ட…