உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

நெல்லை: "இன்ஸ்டா பழக்கத்தால் இளைஞர்களுடன் திருமணம் மீறிய உறவில் மனைவி" - கொலை செய்த கணவன் கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். நெல்லையில் இயங்கி வரும் தனியார் குக்கர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக பிரச்னை தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வனோபி இறந்து கிடந்தாராம். அருணாச்சலத்தின் புகாரின் அடிப்படையில் பாப்பாக்குடி…