IBC Tamil
வெள்ளத்தில் மூழ்கியது கண்டி மருத்துவமனை
நேற்று (7.11)சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, கண்டி தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் (OPD) தரைத்தளத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்வதற்காக, மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று (8.11)ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு வருகை தந்தார். இயல்பு நிலையை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை இந்த ஆய்வின் போது, மருத்துவமனை நிர்வாகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இயல்பு நிலையை மீட்...