உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Scene: "'எனக்கு 'சீன்' படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்'னு சூர்யா சார் சொன்னார்!" - விஜய் நரேன் பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் வரும் 'உனக்கே நிழலானேன்' என்ற பாடலைப் பின்னணிப் பாடகர் விஜய் நரேன் பாடியிருக்கிறார். 'ஏய் சுழலி', 'போறேன் நான் போறேன்' போன்ற பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர். 'சீன்' படத்திற்கு வாழ்த்து சொல்லி அவரைப்…