உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் : உடன் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்து

இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், சுவாச நோய்கள் குறித்து நன்கு அறிந்த மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும் என சுவாச நோய்கள் நிபுணர் மருத்துவர் யமுனா ராஜபக்ச பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இருமலுடன் இரத்தம் வந்தாலோ அல்லது இருமல் முழுமையாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரணத்தைக் கண்டறிய வேண்டும் முதலில், நமக்கு ஏற்படும்...