Daily Thanthi
2029-மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடையும்: அபிஜீத் தீப்கே கணிப்பு
கொச்சி: வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்தும் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று போராட்டம் நடைபெற்றது.காக்ரோச் ஜனதா கட்சியின் 'ஜந்தர் மந்தர் அட் கொச்சி' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அபிஜீத் தீப்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 2029-ம் ஆண்டுக்கு தயாராக இருங்கள். பிரதமர் மோடி நிச்சயமாக…