Samayam Tamil
BAN vs WI 2nd Test - மே.இ.தீவுகள் கொடுத்த முரட்டு ட்விஸ்ட்: கடைசி நாள் இருக்கு, யாருக்கு வெற்றி வாய்ப்பு
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் பின்னடைவில் இருந்த நிலையில், அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. அதுகுறித்து பார்க்கலாம்.