Daily Thanthi
நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
திருவனந்தபுரம் நிலக்கல்லில் போலீசாருக்கான புதிய கட்டிடத்தை நேற்று உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு பழகுளம் மது எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னதாக மந்திரி ரமேஷ் சென்னித்தலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சபரிமலையில் நடப்பு சீசனை முன்னிட்டு பம்பை, நிலக்கல் மற்றும் எருமேலி போன்ற பகுதிகளில் பாதுகாப்பு தொடர் பான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. வருகிற 16…