Daily Thanthi
சூரத்-சென்னை விரைவுச்சாலையில் விபத்து - 4 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சூரத் - சென்னை விரைவுச்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூரில் உள்ள பவானி தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை தங்களது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஷாபூர் தாலுகாவில் உள்ள இப்ராகிம்பூர் அருகே சூரத் - சென்னை விரைவுச்சாலையில் கார் சென்று…