உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மின்கம்பத்தில் சிக்கி தவித்த பூனை... நொடியும் தாமதிக்காமல் மீட்ட பெண்

சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில், மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பூனையை சமூக வலைத்தள பிரபலம் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? சார்ஜாவை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள ஆளுமை பாத்திமா அல் சுவைகி. இவர் வழக்கம் போல் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூனை கத்தும் சத்தம் இவரது காதில் விழுந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், உடனடியாக தனது காரை…