Hindu Tamil Thisai
தமிழுக்கு வருகிறார் இம்ரான் ஹாஷ்மி
இந்தி சினிமாவில் பல ஹாரர் படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் ‘ரூஹ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை மயங்க் ஷர்மா இயக்குகிறார். இப்படத்துக்கு இம்ரான் ஹாஷ்மி இசையும் அமைக்கிறார். குமார் தவுரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர், சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் இசை குறித்து பேசிய இம்ரான் ஹாஷ்மி, “எனது திரைப்படங்…