உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிக்​னலில் நடக்​கும் பிரச்சினையை சொல்லும் ‘சிக்னல் அட் 11.30’

சந்​தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்​ணாடா, ஜெயப்​பிரகாஷ், முனீஷ்​காந்த் உள்​பட பலர் நடித்​துள்ள படம் ‘சிக்​னல் அட் 11.30’. மலர்​விழி நடேசன் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அவரும் ஷிவானி சுப்​ரமணி​யும் தயாரித்​துள்​ளனர். டி.இமான் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ராஜா பட்​டாச்​சாரியா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் டிரெய்​லர் மற்​றும் இசை வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் இயக்​குநர்​கள்…