Hindu Tamil Thisai
இ20 பெட்ரோல் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டே உள்ளது: பெட்ரோலிய அமைச்சகம்
புதுடெல்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் கர்நாடகா உட்பட நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் இ20 பெட்ரோல் நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளுக்கு உட்பட்டே இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 20% எத்தானல் கலந்த இ20 பெட்ரோலை விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள சில சில்லறை விற்பனை…