உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நடுவானில் கடத்தல் மிரட்டல்! அலறியடித்து பெங்களூருக்குத் திரும்பிய இண்டிகோ விமானம்!

செய்தியாளர் - M.மீரா பெங்களூருவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் பெங்களூருக்கே திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 178 பயணிகளுடன் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில், பயணி ஒருவர் கழிப்பறைக்குச் சென்றபோது கைப்பட எழுதப்பட்ட கடிதத்தைக் கண்டுள்ளார். அதில், மாலை…