உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” - வங்கதேச அமைச்சர்

டாக்கா: “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தண்டனை பெற்ற குற்றவாளி. அவரை எங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று வங்கதேச சட்ட அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான் தெரிவித்தார். டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அசதுஸ்ஸமான், “என்னைப் பொறுத்தவரை, ஷேக் ஹசீனா ஒரு குற்றவாளி. எங்கள் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. இதுவே அவரைப் பற்றிய எங்களின் பார்வையாகும்…