Daily Thanthi
பராகுவேயின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா பதவியேற்பு
அசுன்சியோன், தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டின் முன்னணி வங்கியான 'யுயேனோ வங்கி' திடீரென திவாலாகி முடங்கியதை அடுத்து, அங்கு பெரும் அரசியல் கொந்தளிப்பு வெடித்தது. இந்த வங்கி ஊழலில் பல கோடி ரூபாய் பொதுப்பணத்தைத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகப் முதலீடு செய்ததாக அதிபர் சாண்டியாகோ பென்யா மீது நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற செனட் சபையில் நடைபெற்ற விசாரணையில், 44 செனட்டர்களின் ஒருமனதான ஆதர வோடு…