உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிரஸ் மீட்டில் வீடியோ காட்டிய கிருஷ்ணசாமி; 'கமல்ஹாசனின் சண்டியர் ஆதரவு நிலையில் மாற்றம் இல்லை': சவுத்ரி தேவர்

கமல்ஹாசன் இயக்கி, நடித்து 2004-ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்று, இன்றளவும் ஒரு 'கல்ட் க்ளாசிக்' திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இத்திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்ற தலைப்பே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இத்தலைப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு இன்றளவும் யூடியூப்பில் கிடைக்கிறது. அச்சமயத்தில் எழுந்த சர்ச்சை காரணமாகவே படத்தின் பெயரை 'விருமாண்டி' என கமல்ஹாசன் மாற்றம் செய்தார். இந்நிலையில், ஏறத்தாழ 22 ஆண்டுகளு…