உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

உ.பி. பெண்களுக்கு ஜாக்பாட்.. 50 ஆயிரம் நிதியுதவி? யோகி அரசு ஆலோசனை!

இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 6 கோடிக்கும் மேல் பெண் வாக்காளர்கள் கொண்ட அம்மாநிலத்தில், அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தச்சூழலில் தான், பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன் ஒரு…