Daily Thanthi
ஜூனியர் ஆசிய கோப்பை - பாகிஸ்தானிடம் போராடி வீழ்ந்த இந்தியா
அல் அமெராத், ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா போராடி வீழ்ந்தது. பேட்டிங் 13வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை…