Nakkheeran
சீமானுக்கு பாமக அன்புமணி வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குவிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வந்திருந்தவர்களுக்கு அசைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்…