Daily Thanthi
7-வது முறையாக என் உயிருக்கு குறி; மம்தா மருமகன் பரபரப்பு குற்றச்சாட்டு
கொல்கத்தா, 7-வது முறையாக என் உயிருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி. அதிகாலையில் அவரது வீடு முன்பு திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் பா.ஜனதா தொண்டர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அபிஷேக் பானர்ஜி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எனது…