உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் ஆதரவாளர் நியமனம்

வாஷிங்டன். வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக டிரம்பின் தீவிர ஆதரவாளரும், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்தவருமான ஸ்டீபன் மில்லர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற இடைத்தேர்தல் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இதனால் டிரம்பின்…